தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்காளம் மற்றும் அஸ்ஸாம் ஆகிய 5 மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதன் பிறகு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். மக்கள் தீர்ப்பு யாருக்கு சாதகமாக இருக்கும் என்று காலை 10 முதல் முன்னணி நிலவரங்கள் தெரிய வரும்.
Five States Assembly election result today. Votes cast in Assembly elections in Tamil Nadu, Pondicherry, Kerala, West Bengal and Assam will be counted today. People will know in a few more hours who the verdict will be in favor of.
#TamilNaduAssemblyElections2021
#TamilNaduAssemblyElection
#TamilNaduElectionResult